'சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்ற தாரக மந்திரத்தை அளித்த லோகமான்ய பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லுரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிய, சுப்பிரமணிய பாரதி வழி மொழிந்தார். மகத்தான விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் வந்து சுதந்திரப் பயிர் வளர்த்த களம்.
No comments:
Post a Comment